கடலூர் அருகே என்எல்சி ஊழியரை கொலை செய்த மனைவி: போலீசார் விசாரணை

கடலூர்: என்எல்சி 2-வது சுரங்க ஊழியர் பழனிவேலை அவரது மனைவி அடித்துக்கொலை செய்துள்ளார். மனைவி அஞ்சலை உள்பட 4 பேர் சேர்ந்து பழனிவேலை அடித்துக்கொன்றதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை தொடர்பாக அஞ்சலையிடம் விசாரணை நடத்தும் நெய்வேலி டவுன்சிப் போலீஸ் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.


Tags : Cuddalore, NLC employee, killed
× RELATED என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில்...