சட்டசபையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம்

சென்னை: சட்டசபையில் இன்று காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடக்க உள்ளது. மாலை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடத்தப்பட உள்ளது.

Related Stories: