சென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், நங்கநல்லூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: