×

சென்னையில் பகுதி நேர சந்திரகிரகணம் தொடங்கியது: நள்ளிரவு 1.32க்கு துவங்கி அதிகாலை 4.30 மணிவரை நீடிக்கும்

சென்னை: பகுதி நேர சந்திரகிரகணமானது தற்போது தொடங்கியுள்ளது. இந்த சந்திரகிரகணமானது நள்ளிரவு 1.32க்கு துவங்கி அதிகாலை 4.30 மணிவரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வெறும் கண்ணால் பார்க்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரகிரகணத்தை பார்க்க சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Tags : Part Time,Eclipse Starts,Chennai,Starts, 1.32 pm
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...