×

முதல்வர், எதிர்க்கட்சி தலைவரை போல் உடல் உறுப்பு தானம் செய்ய அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முன்வர வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

சென்னை : முதல்வர், எதிர்க்கட்சி தலைவரை போல் உடல் உறுப்பு தானம் செய்ய அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முன்வர வேண்டும், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஏற்கனவே உடல் உறுப்பு தானத்துக்கு முதல்வர், துணை முதல்வர் விண்ணப்பித்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Organization, Donate, Do, All, MLAs, Present, Minister Vijayabaskar, Request
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்