×

சென்னையில் இருசக்கர வாகனம் மீது மாநகர பேருந்து மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி

சென்னை: சென்னை நந்தனத்தில் இருசக்கர வாகனம் மீது மாநகர பேருந்து மோதியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai, Two Wheeler, City Bus, Accident
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...