×

காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் ரயில் பழுதாகி நின்றுள்ளதால் பயணிகள் அவதி

சிதம்பரம்: காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் ரயில் பழுதாகி நின்றுள்ளதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் பழுது ஏற்பட்டதால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Karaikal, Bangalore, Railway Repair
× RELATED பெங்களூரில் வேகமெடுக்கும் கொரோனா: ஒரே...