×

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.


Tags : Chennai, Rain, Weather Center
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...