சொல்லிட்டாங்க...

தேசியப்  புலனாய்வு முகமை திருத்த மசோதாவின் மூலம் மாநில காவல்துறை அதிகாரத்தை  மத்திய அரசு பறிக்க நினைக்கிறது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில  செயலாளர் முத்தரசன்

Advertising
Advertising

இந்தியாவை  எப்படியாவது உடைக்க வேண்டும் என மத்திய சர்க்கார் நினைத்து உள்ளது.  இதற்கும் சேர்த்து வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

தேர்தலில் மீண்டும் பணப்பட்டுவாடா புகார் எழுந்தாலும் தேர்தலை ரத்து செய்வதை விடுத்து, வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் -தேமுதிக பொருளாளர் பிரேமலதா

மத்திய அரசின் இந்தி திணிப்பை தமிழக அரசு ஏற்கிறதோ என்ற ஐயப்பாடு உள்ளது - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர்

Related Stories: