தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை: தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சுற்றுலாத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2018-ல் தமிழ்நாட்டுக்கு வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 4,460 பேர் ஆவர்.

Related Stories: