இமாச்சலத்தில் உணவக கட்டடம் இடிந்து விழுந்து விபத்து:13 ராணுவ வீரர்கள் பலி

இமாச்சலப்பிரதேசம்: குமாரஹட்டியில் உணவகம் இடிந்து விழுந்ததில் 13 ராணுவ வீரர்கள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். தாபா உணவக கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 14 பேர் இறந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த ஒரு ராணுவ வீரரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related Stories: