நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசு சரிவு

சென்னை: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசு சரிந்து ரூ.4.05 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை கடந்த 5 நாட்களில் 60 காசு குறைந்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: