உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு

லண்டன்: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனால் இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச உள்ளது.

Related Stories: