வங்கதேச முன்னாள் அதிபர் ஹுசைன் முகமது ஏர்ஷாத் உடல்நலக்குறைவால் காலமானார்

வங்கதேசம்: வங்கதேச முன்னாள் அதிபர் ஹுசைன் முகமது ஏர்ஷாத் உடல்நலக்குறைவால் காலமானார். 1983 முதல் 1990 வரை வங்கதேச அதிபராக ஹெச்.எம். ஏர்ஷாத் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: