×

தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம்

சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கண்ணப்பன்  பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


Tags : Tamilnadu School Education, Kannappan, Appointment
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்