×

சொல்லிட்டாங்க...

பா.ஜ. அரசு செயல்படுத்த திட்டமிடும் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தையே சூறையாடி விடும். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இந்தி நாட்டின் அலுவல் மொழிதானே தவிர தேசிய மொழி அல்ல. ஒரு தனிநபரின் விருப்பத்திற்காக ஒருமொழியை அனைத்து மாநிலங்கள் மீதும் திணித்துவிட முடியாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

ஒரு காலத்தில் பாஜ வெறும் 2 எம்பிக்களை மட்டுமே கொண்டிருந்தது. அப்போது எங்கள் தோல்விக்கு யார் மீதும் பழிபோடவில்லை. -பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என ஆய்வு செய்தால் கடும் அதிர்ச்சியும், வேதனையும்தான் ஏற்படுகிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி


Tags : mdmk General Secretary, Vaiko, mdmk
× RELATED வடகிழக்கு பருவமழை காலத்தில்...