13 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

மகேஷ்குமார் அகர்வால்    சென்னை மாநகர தெற்கு மண்டல

கூடுதல் கமிஷனர்    அதிரடிப்படை

கூடுதல் டிஜிபி

வெங்கட்ராமன்    சென்னை நிர்வாகம் ஐஜி

     சென்னை சைபர் க்ரைம், கூடுதல் டிஜிபி

வினித் தேவ் வான்கடே    சென்னை காவல் துறை

நவீனமயமாக்கல், ஐஜி    மாநில குற்ற ஆவணக்’

காப்பக, கூடுதல் டிஜிபி

கரன் சின்ஹா    மாநில குற்ற ஆவண காப்பக டிஜிபி    காவலர் பயிற்சி பள்ளி, டிஜிபி

செந்தில்குமார்    சேலம் டிஐஜி    சேலம் மாநகர கமிஷனர்

சங்கர்    சேலம் மாநகர கமிஷனர்    சிபிசிஐடி ஐஜி

தர்    சிபிசிஐடி ஐஜி    சென்னை காவல் துறை

நவீனமயமாக்கல் ஐஜி

பிரேம் ஆனந்த்    சின்ஹா சென்னை போக்குவரத்து

வடக்கு இணை கமிஷனர்    சென்னை மாநகர

தெற்கு கூடுதல் கமிஷனர்

வனிதா    வேலூர் டிஐஜி    சென்னை ரயில்வே ஐஜி

நஜ்மல் ஹோடா    சென்னை போக்குவரத்து வடக்கு

இணை கமிஷனர்    தமிழ்நாடு காகித தொழிற்சாலை விஜிலென்ஸ் ஐஜி

அன்பு    சென்னை மத்திய குற்றப்பிரிவு டிஐஜி    சென்னை காவல் துறை

நிர்வாக பிரிவு ஐஜி

மகேந்தர குமார் ரத்தோட்    வண்டலூர் போலீஸ் அகாடமி டிஐஜி    தமிழ்நாடு போலீஸ்

அகாடமி ஐஜி

ஈஸ்வரமூர்த்தி    சென்னை உளவுத்துறை ஐஜி    சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர்

பிரவீன்குமார் அபிநாவ்    சிபிசிஐடி எஸ்பி    திருநெல்வேலி டிஐஜி

கபில் குமார் சி.சாரத்கர்    திருநெல்வேலி டிஐஜி    சென்னை மாநகர வடக்கு மண்டல இணை கமிஷனர்

ரூபேஷ் குமார் மீனா    மதுரை சிவில் சப்ளை சிஐடி எஸ்பி    ராமநாதபுரம் டிஐஜி

காமினி    ராமநாதபுரம் டிஐஜி    வேலூர் டிஐஜி

ஆனி விஜயா    சென்னை போதை பொருள்

நுண்ணறிவு பிரிவு சிஐடி எஸ்பி    மதுரை டிஐஜி

பிரதீப் குமார்    மதுரை டிஐஜி    சேலம் டிஐஜி

சத்யாபிரியா    மாநில மனித உரிமை

ஆணைய எஸ்பி    சென்னை காவலர்

பயிற்சி பள்ளி டிஐஜி

பாலகிருஷ்ணன்    சென்னை ரயில்வே டிஐஜி    திருச்சி டிஐஜி

லலிதா லட்சுமி    திருச்சி டிஐஜி    சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஐஜி

எழிலரசன்    சென்னை நிர்வாக பிரிவு டிஐஜி    சென்னை மாநகர போக்குவரத்து தெற்கு இணை கமிஷனர்

சுதாகர்    சென்னை மாநகர போக்குவரத்து

தெற்கு இணை கமிஷனர்    சென்னை மாநகர

கிழக்கு இணை கமிஷனர்

ஜெயகவுரி    சென்னை மாநகர கிழக்கு

இணை கமிஷனர்    சென்னை மாநகர போக்குவரத்து வடக்கு இணை கமிஷனர்

கண்ணன்    டெல்லி உளவுத்துறை டிஐஜி    சென்னை உளவுத்துறை டிஐஜி

Related Stories: