கும்பகோணம் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

கும்பகோணம்: கும்பகோணம் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. திருவிடைமருதூர் அடுத்த விநாயகன் தோப்பைச் சேர்ந்த மைதீன் அகமது சாலி என்பவரை கைது செத்துள்ளது.

Related Stories: