×

டெல்லியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்

டெல்லி: பிரதமர் மோடியை புகழ்வதாக காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜக செயல்தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் கேரளா மாநிலம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் அப்துல்லா குட்டி இணைந்துள்ளார்.


Tags : Delhi, former Congress leader Abdullah Kutty, BJP, joined
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...