உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங்

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு  எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Related Stories: