×

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்திரமில்லாத உறுப்பினர் இந்தியா ஆசிய- பசிபிக் குழு ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்திரமில்லாத உறுப்பினராக இந்தியாவிற்கு ஆசிய- பசிபிக் குழு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆசிய- பசிபிக் குழுவில் உள்ள 55 நாடுகள் இந்தியா உறுப்பினர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தரமில்லாத உறுப்பினர் பதவிக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் போட்டி போடுகின்றன. பாதுகாப்பு கவுன்சிலில் 2021, 2022ஆண்டுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியாவுக்கு 55 நாடுகள் ஆதரவை பெற்றுள்ளன.


Tags : UN Security Council, Member, India, Asia- Pacific Group, Support
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...