தேசிய யோகா போட்டியில் தமிழகத்துக்கு 8 தங்கம்

டெல்லி : டெல்லியில் நடந்த தேசிய யோகா போட்டியில் தமிழக மாணவர்கள் 8 தங்கப் பதக்கங்களை வென்றனர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழக மாணவர்கள், மாணவிகள் தலா 4 தங்கப்பதக்கம் பெற்றனர்.

Related Stories: