×

ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவை சென்றடைந்த சென்னை தண்ணீர் பஞ்சம்!

கலிபோர்னியா : மழை மட்டுமே சென்னை மக்களை தண்ணீர் பஞ்சத்திலிருந்து காக்க முடியும் என ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் நான்கு முக்கிய நீர் தேக்கங்கள் முற்றிலும் வறண்டு பிறகு, சென்னை தண்ணீர் இல்லாத நகரமாகிவிட்டது. கிணறுகள் எல்லாம் வற்றிவிட்டது. கடுமையான நீர் பற்றாக்குறையால் ஹோட்டல்களும் உணவகங்களும் தற்காலிகமாக  மூடப்பட்டுளளது.


Tags : Only rain , save Chennai ,leonardodicaprio
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...