பொள்ளாச்சி அருகே மாணவிகளை புகைப்படம் எடுத்து, காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததாக 5 பேர் கைது

கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து, காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமது ரீயாசுதீன்( 21), முகமது யூசுப் ( 21), வசந்தகுமார் (19), கமர்தீன் (19), முகமது சபீர் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: