×

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையி்ல் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.


Tags : meeting ,Delhi ,Cauvery Water Management Commission , Cauvery Water, Management Commission, Meeting, Delhi
× RELATED காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது