இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

புதுடெல்லி: இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மும்பை மேற்கு பகுதி கடலோர காவல்படை கூடுதல் டிஜிபியா இருந்தவர் கே.நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: