×

ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழப்பு

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். ஜார்கண்ட் மாநிலம் கார்ஹ்வா பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு, 39 பேர் காயம் அடைந்துள்ளனர்.


Tags : bus accident ,Jharkhand , Jharkhand, Bus Accident
× RELATED இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு