பாகிஸ்தான் செல்லும் 463 இந்திய சீக்கிய யாத்திரிகர்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் செல்லும் 463 இந்திய சீக்கிய யாத்திரிகர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கியது. சீக்கிய மதகுருவான மகாராஜா ரஞ்சித் சிங்-இன் நினைவு தினத்தை முன்னிட்டு சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய உள்ளனர். மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு தினம் ஜுன் 27 முதல் ஜுலை 6 வரை அனுசரிக்கப்பட உள்ளது.

Advertising
Advertising

Related Stories: