×

சொல்லிட்டாங்க...

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லாத காரணத்தால் வேலையின்மை அதிகரித்து வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. -தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதி கொடுங்கள் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது இரு மாநில நல்லுறவுக்கு எந்த வகையிலும் உதவிடாத ஒரு சட்ட விரோதச்செயல். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பாஜவை இப்போது ேதாற்கடிக்க முடியவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அது சாத்தியமாகும். - பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

கர்நாடகம் காவிரி நீரை அதன் விருப்பத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் என்றால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு எதற்கு? - பாமக நிறுவனர் ராமதாஸ்

Tags : Tamilnadu Congress leader, KS Alagiri
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4...