விளையாட்டு தேசிய டென்னிஸ் லால்ஜிபாய் அசத்தல் Jun 25, 2019 லால்ஜிபாய் அசலம் சென்னையில் நடைபெறும் தேசிய யு-14 டென்னிஸ் தொடரின் சிறுமியர் பிரிவில், குஜராத் வீராங்கனை த்வனி லால்ஜிபாய் கவாத் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் கர்நாடகாவின் கனிஷ்கா ஸ்ரீயை வீழ்த்தினார். பந்தை அபாரமாகத் திருப்புகிறார் லால்ஜிபாய்.
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை