பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 26ல் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 26ல் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். டாஸ்மாக் மேலாண் இயக்குநருடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் நடத்த டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: