×

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு

இங்கிலாந்து: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


Tags : Tournament ,World Cup Cricket ,Afghanistan ,Bangladesh , World Cup cricket match, Afghanistan team, bowling
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா –...