மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய சுற்றுச்சூழல்துறைக்கு கர்நாடக அரசு கடிதம்

பெங்களூரு: மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி கோரி மேகதாது அணை வரைபடத்துடன், மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. ஏற்கனவே மத்திய நீர்வளத்துறையிடம் கர்நாடக அரசின் கோரிக்கை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: