அரசியல் சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை Jun 24, 2019 பிரேமலதா விஜயகாந்த் மாவட்ட செயலாளர்கள் சென்னை சென்னை: சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவை தேர்தலில் தேமுதிக தோல்வி அடைந்த நிலையில் கட்சியை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல் போகுமா அண்ணாமலை சின்ன பிள்ளை ஆர்வத்தில் பேசுகிறார்: சீமான் கிண்டல்
அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் எச்சரிக்கை
அது வேற வாய்.. இது வேற வாய்.. மோடி அலை இருந்தது.. இருக்கு.. இருக்கும்.. நடிகை நவ்னீத் ரானா அந்தர் பல்டி