×

சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை

சென்னை: சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவை தேர்தலில் தேமுதிக தோல்வி அடைந்த நிலையில் கட்சியை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Premalatha Vijayakanth ,District Secretaries ,Chennai , Temuthika, District Secretaries, Treasurer Premalatha, Consulting
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக...