இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகளில் 7.3 ஆக பதிவு

ஜகார்த்தா : இந்தோனேசியாவின் பாண்டா கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகளில் 7.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

Advertising
Advertising

Related Stories: