உலகக்கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 309 ரன் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 259 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்துள்ளது.

Related Stories: