விளையாட்டு ஹாலே ஓபன் டென்னிஸ்: பெல்ஜியம் வீரர் டேவிடை வீழ்த்தி 10-வது முறையாக ரோஜர் பெடரர் சாம்பியன் Jun 23, 2019 டேவிட் ரோஜர் பெடரர் பெல்ஜிய ஜெர்மனி: ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியில் 10-வது முறையாக ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பெல்ஜியம் வீரர் டேவிட் காஃபினை 6-7, 1-6 என்ற செட்க் கணக்கில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்
டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல்
அணியின் நலனுக்காக புதிய உரிமையாளருக்கு ஆர்சிபி அணியை விற்க பிசிசிஐ கட்டாயப்படுத்த வேண்டும்: டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி