சந்தோஷ்குமார் சாம்பியன்

தாய்லாந்தில் ‘எலைட் உடல் திறன் சாம்பியன்ஷிப்’ சர்வதேச போட்டி ஜூன்15, 16 தேதிகளில் நடைப்பெற்றது. பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியின்  75கிலோ பாடி பில்டிங் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சந்தோஷ்குமார் நாராயணன் முதல் இடம் பெற்றார். போட்டி நடைபெற்ற அரங்கில் தேசியக்கொடி, விருதுடன் கம்பீரமாக நிற்கும் சந்தோஷ்குமார்.

Related Stories: