வர்த்தகம் உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் தேர்வு dotcom@dinakaran.com(Editor) | Jun 22, 2019 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா ஆப்கானிஸ்தான் சவுத்தாம்ப்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்க உள்ளது.
இனி தங்க வேட்டை தான்... ஆபரணத் தங்கத்தின் விலை செம குறைவு... சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை!!
செம தள்ளுபடியில் தங்கம் விலை.. நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. 6வது நாளாக விலை சரிவு... சவரன் ரூ.37.416க்கு விற்பனை!!
செம சரிவில் தங்கம் விலை... தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1,664 அளவுக்கு குறைந்து ரூ.37,440க்கு விற்பனை!!
பண்டிகை காலத்தில் நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296-க்கு விற்பனை..!