சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.26.072-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.22 உயர்ந்து ரூ.3,259-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் வெள்ளி கிராமுக்கு ரூ.30 காசுகள் அதிகரித்து ரூ.41.30-ஆக உள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக உயர்வை சந்தித்து வருகிறது.

Related Stories: