ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணியை 48 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி

நாட்டிங்கம்: ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 48 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்யதார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்கள் எடுத்தது. 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 333 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட்:...