×

தமிழக டி.ஜி.பி. பதவிக்கு 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர் பரிந்துரை

சென்னை: தமிழக டி.ஜி.பி. பதவிக்கு 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. டெல்லியில் இன்று நடைபெறும் மத்திய பணியாளர் தேர்வாணையம் கூட்டத்தில் முடிவானது. திரிபாதி அல்லது ஜாபர் சேட் பதிய டி.ஜி.பி. ஆக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.


Tags : DGP of Tamil Nadu Designation, 3 IPS. Officer, name recommendation
× RELATED நோய் பாதிப்பு அதிகம் இருந்தும்...