×

ஹிமாச்சல பிரதேசம் பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் பலி

ஹிமாச்சல பிரதேசம்: ஹிமாச்சல பிரதேசம் பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.  ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் குல்லுவின் பன்சர்  என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.


Tags : bus accident ,Himachal Pradesh , Himachal Pradesh, Bus, Accident
× RELATED ஹிமாச்சல் பிரதேசத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி