×

நடிகர் சங்க தேர்தலை நிறுத்திய பதிவாளரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி விஷால் மனு

சென்னை: நடிகர் சங்க தேர்தலை நிறுத்திய பதிவாளரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார். நடிகர் சங்க தேர்தல் நடவடிக்கையில் பதிவாளர் தலையிட அதிகாரம் இல்லை. தேர்தலை நிறுத்தியதன் மூலம் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Vishal ,registrar ,actor ,election , Actor Association Election, Registrar, Cancellation, Vishal, Petition
× RELATED 5 ஆயிரம் பேருக்கு மளிகை பொருட்கள் விஷால் வழங்கினார்