×

உலகக்கோப்பை கிரிக்கெட் : வங்கதேச அணிக்கு 382 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

நாட்டிங்கம்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 382 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக வார்னர் 166, கவாஜா 89, ஃபின்ச் 53, மேஸ்வெல் 32 ரன்கள் எடுத்தனர். 


Tags : World Cup Cricket ,Australia ,Bangladesh , Australia beat ,Bangladesh by 382 runs
× RELATED ஆஸ்திரேலியா 369 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெற இந்தியா முனைப்பு