×

ஹிமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 15 பேர் பலி

ஹிமாசலப் பிரதேசம்: ஹிமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். குல்லுவின் பன்சர் என்ற இடத்திலிருந்து கதுகுஷானி என்ற இடம் நோக்கி, பஸ் ஒன்று சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Tags : gorge ,Himachal Pradesh , 15 killed in bus accident in Himachal Pradesh
× RELATED இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்