×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது: தமிழக அரசு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது: தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு, நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.


Tags : Tuticorin ,plant ,Sterlite ,Court ,Govt , Thoothukudi Sterlite Plant, Government Policy, Court, Government of Tamil Nadu
× RELATED உள்நாட்டு விமானங்களில் பயணிகள்...