உங்களது தலைமையில் ஜனநாயகம் புதிய உச்சத்துக்கு செல்லும்: ஓம் பிர்லாவுக்கு தனபால் வாழ்த்து

சென்னை: மக்களவை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கு தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபால் வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களது தலைமையில் ஜனநாயகம் புதிய உச்சத்துக்கு செல்லும் என்றும் ஓம் பிர்லாவுக்கு தனபால் வாழ்த்து செய்தி கூறியுள்ளார்.


Tags : Om Birla , Om Birla, Leader of the Lok Sabha, Dhanapal
× RELATED உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைமையில் ஆலோசனை