×

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு

நாட்டிங்கம்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரொன் பின்ஞ் தேர்வு செய்தார். இதனையடுத்து வங்கதேச அணி களமிறங்க உள்ளது.Tags : Cricket World Cup ,Australia ,Bangladesh , World Cup Cricket match, Bangladesh team, Australia team, batting selection
× RELATED ஆஸ்திரேலியா 369 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெற இந்தியா முனைப்பு